அழகு மலர்களுக்கு
ஆயுசைக்
குறைவாகப் படைத்த
பிரம்மன் மீது
கோபம் கொண்டு நிமிர்ந்தேன்,
வாடா மலராய் உன் முகம்
எதிர் வீட்டு ஜன்னலில்,
பிரம்மனின் வித்தைப் புரிந்தது!!
இவை மாதிரி கவிதைகள் அல்ல; கவிதைகள் மாதிரி...
நாடோடி இலக்கியன் பக்கம் இங்கேயும் வாங்க..
1 comment:
நல்ல கற்பனை - நல்வாழ்த்துகள்
வித்தைப் புரிந்தது - வித்தை புரிந்தது
Post a Comment